இந்திய தகவல்தொடர்பு நிறுவனத்தில் நிரந்தர பேராசிரியர் பணியிடம் !!

0
இந்திய தகவல்தொடர்பு நிறுவனத்தில் நிரந்தர பேராசிரியர் பணியிடம் !!
இந்திய தகவல்தொடர்பு நிறுவனத்தில் நிரந்தர பேராசிரியர் பணியிடம் !!

இந்திய தகவல்தொடர்பு நிறுவனத்தில் நிரந்தர பேராசிரியர் பணியிடம் !!

இந்திய வெகுஜன தகவல்தொடர்பு நிறுவனம் [Indian Institute of Mass Communication (IIMC)] ஆனது அங்கு காலியாகவுள்ள உதவி பேராசிரியர் பணிகளுக்கு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் நிறைந்த இந்திய பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை கீழ்கண்ட தகவல்களின் படி மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IIMC
பணியின் பெயர் Assistant & Associate Professor
பணியிடங்கள் 08
கடைசி தேதி 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :
  • Associate Professor – 06 பணியிடங்கள்
  • Assistant Professor : 02 பணியிடங்கள்

மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IIMC கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IIMC Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!