IIM திருச்சி வேலைவாய்ப்பு 2020 !

1
IIM திருச்சி வேலைவாய்ப்பு 2020 !
IIM திருச்சி வேலைவாய்ப்பு 2020 !

IIM திருச்சி வேலைவாய்ப்பு 2020 !

இந்திய பயிற்சி நிறுவனம் ஆனது நூலக பயிற்சியாளரை நியமிக்க தகுதியானவர்களிடமிருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐ.ஐ.எம் மூலம் 04 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வேலை தேடும் விண்ணப்பதாரர்கள், அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 18.08.2020 அல்லது அதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் இந்திய பயிற்சி நிறுவனம்
பணிகள் நூலக பயிற்சியாளர் 
மொத்த பணியிடங்கள் 04
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2020

IIM திருச்சி காலிப்பணியிடங்கள்:

இந்திய பயிற்சி நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் நூலக பயிற்சியாளர்  பதவிக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கணினி அறிவு அவசியம்.

மாத சம்பளம்:

நூலக பயிற்சியாளர் பதவிக்கு மாதம் ரூ.15ஆயிரம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 18.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download IMM Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!