UPSC வருடாந்திர கால அட்டவணை வெளியீடு

0
யு.பி.எஸ்.சி. வருடாந்திர கால அட்டவணை வெளியீடு
யு.பி.எஸ்.சி. வருடாந்திர கால அட்டவணை வெளியீடு

UPSC வருடாந்திர கால அட்டவணை வெளியீடு

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆனது இந்த 2020-2021 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டு உள்ளது. அதனை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அட்டவணை மற்றும் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்த வருடாந்திர கால அட்டவணையில் ஒவ்வொரு பணிகளுக்கும் அவற்றின் அதிகாரபூர்வ அறிவிப்பு, பதிவு செய்வதற்கான கடைசி தேதி, தேர்வு இருப்பின் அதற்கான தேர்வு தேதி ஆகியவை இடம பெற்றிருக்கும்.

இதில் குறிப்பிட்டபடியே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதனால் விண்ணப்பதாரர்களிடையே இது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் முன்னரே அறிந்து அறிவிப்பினை பெற்று கொள்ள இது உதவுகிறது. கீழே உள்ள இணைய முகவரி மூலம் வருடாந்திர கால அட்டவணையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UNION PUBLIC SERVICE COMMISSION – PROGRAMME OF EXAMINATIONS/ RECRUITMENT TESTS (RTs) -2021
S. No. Name of Examination Date of  Notification Last Date for receipt of Applications Date of commencement of Exam Duration of Exam
1. Combined Geo-Scientist (Preliminary) Examination, 2021 07.10..2020 27.10.2020 21.02.2021 (SUNDAY) I DAY
2. C.D.S. Examination (I), 2021 28.10.2020 17.11.2020 07.02.2021(SUNDAY) 1 DAY
3. Reserved for UPSC RT/ Examination 21.02.2021(SUNDAY) 1 DAY
4. Reserved for UPSC RT/ Examination 07.03.2021(SUNDAY) 1 DAY
5. CISF AC(EXE) LDCE-2021 02.12.2020 22.12.2020 14.03.2021(SUNDAY) l DAY
6. N.D.A. & N.A. Examination (I), 2021 30.12.2020 19.01.2021 18.04.2021(SUNDAY) 1 DAY
7. Reserved for UPSC RT for the posts of EO/AO in theEPFO 09.05.2021(SUNDAY) l DAY
8. Civil Services (Preliminary) Examination, 2021 10.02.2021 02.03.2021 27.06.2021 (SUNDAY) 1 DAY
9. Indian Forest Service (Preliminary) Examination, 2021through CS(P) Examination 2021
10. Reserved for UPSC RT/ Examination 04.07.2021(SUNDAY) 1 DAY
11. I.E.S./I. S.S. Examination, 2021 07.04.2021 27.04.2021 16.07.2021(FRIDAY) 3 DAYS
12. Combined Geo-Scientist (Main) Examination, 2021 17.07.2021(SATURDAY) 2 DAYS
13. Engineering Services (Preliminary) Examination, 2021 07.04.2021 27.04.2021 18.07.2021(SUNDAY) I DAY
14. Central Armed Police Forces (ACs) Examination, 2021 15.04.2021 05.05.2021 08.08.2021(SUNDAY) 1 DAY
15. Combined Medical Services Examination, 2021 05.05.2021 25.05.2021 29.08.2021(SUNDAY) 1 DAY
16. Reserved for UPSC RT/ Examination 29.08.2021(SUNDAY) 1 DAY
17. N.D.A. & N.A. Examination (II), 2021 09.06.2021 29.06.2021 05.09.2021(SUNDAY) 1 DAY
I8. Reserved for UPSC RT/ Examination 12.09.2021(SUNDAY) l DAY
19. Civil Services (Main) Examination, 2021 17.09.2021(FRIDAY) 5 DAYS
20. Engineering Services (Main) Examination, 2021 10.10.2021(SUNDAY) 1 DAY
21. C.D.S. Examination (II), 2021 04.08.2021 24.08.2021 14.11.2021(SUNDAY) 1 DAY
22. Indian Forest Service (Main) Examination, 2021 21.11.2021(SUNDAY) 10 DAYS
23. S.O./Steno (GD-B/GD-I) LDCE 15.09.2021 05.10.2021 l 1.12.2021(SATURDAY) 2 DAYS
Note1: The dates of notification, commencement and duration of Examinations/ RTs are liable to alteration, if the circumstances so warrant.

Note2: Civil Services (Main) Examination, 2020 is to be conducted on 8,9,10,16,17 January, 2021.

Note3: Indian Forest Service (Main) Examination, 2020 to commence on 28.02.2021 and will continue for 10 days till 09.03.2021.

 

UPSC Exam Calendar 2020-21 PDF

UPSC Annual Planner PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!