ரூ.31,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.31,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.31,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.31,000/- சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Project Associate – I பணியிடங்களை நிரப்ப காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள IIITDM நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIITDM நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • IIITDM நிறுவனத்தில் காலியாக உள்ள Project Associate – I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.இப்பணிக்கு 32 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியமானது ஆகும்.
  • Project Associate – I பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist, Written Test மற்றும் Interview ஆகிய தேர்வு முறையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் மாற்றும் திறமை உள்ள நபர்கள் 25.08.2022 என்ற இறுதி நாளுக்குள் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!