மத்திய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020

0
மத்திய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020
மத்திய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020

மத்திய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020

மத்திய அரசின் செயல்பாட்டின் கீழ் செயல்படும் தகவல் தொழில்நுட்ப மையத்தில், காலியாக உள்ள எலெக்ட்ரிசியன் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த வார அரசு வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

ஒரே பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

எலெக்ட்ரிசியன் துறையில் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

CGI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 16000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

நேர்முகத் தேர்வின் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.05.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்ய விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!