ரூ.80,000/- சம்பளத்தில் IIFCL-ல் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

ரூ.80,000/- சம்பளத்தில் IIFCL-ல் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Assistant Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை India Infrastructure Finance Company Limited நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post-Graduation / MBA / PGDM / LLB/ BA+LLB (5 year) / CA / B.Tech / B.E தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager பணிக்கென மொளலாம் 26 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில் Post-Graduation / MBA / PGDM / LLB/ BA+LLB (5 year) / CA / B.Tech / B.E தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.80,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!