இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை – மார்ச் 15 கடைசி நாள்!!

0
இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை - மார்ச் 15 கடைசி நாள்!!
இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை - மார்ச் 15 கடைசி நாள்!!
இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை – மார்ச் 15 கடைசி நாள்!!

இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு:

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பங்கள் அனுப்ப பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் மாதம் 15 ஆம் தேதி வரை சான்றிதழ் படிப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வு அடிப்படையிலான படிப்புகள் தவிர்த்து அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன. இக்னோ பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தபால் முறை வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு!!

இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் SC,ST மாணவர்களுக்கு விண்ணப்பிக்கும் போது கட்டண விலக்கு வழங்கப்படும். மற்ற மாணவர்களுக்கு மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் கட்டணம் ரத்து செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!