IGNOU பல்கலை செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்வு!!

0
IGNOU பல்கலை செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்வு!!
IGNOU பல்கலை செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்வு!!
IGNOU பல்கலை செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்வு!!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் 2020 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

INGOU செமஸ்டர் தேர்வுகள்:

சர்வதேச அளவில் மிகப்பெரிய திறந்த நிலை பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் (IGNOU) இந்திய தலைநகரமான டெல்லியில் செயல்பட்டு வருகிறது. தேசிய அளவிலான பட்டபடிப்புகளை இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான பருவத்தேர்வுகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் – TRB பதிலளிக்க உத்தரவு!!

தற்போது பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 13 ஆம் தேதி வரை அஞ்சல் வழி படிப்புகளுக்கான பருவத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் மதுரை, கோவை, திருச்சி, பொள்ளாச்சி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு – தமிழக அரசு பதில்மனு தாக்கல்!!

மேலும் சிறைவாசிகளுக்கான தேர்வுகள் மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. IGNOU வின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!