ரூ. 40 ஆயிர ஊதியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக பணிகள் !!

1
ரூ. 40 ஆயிர ஊதியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக பணிகள் !!
ரூ. 40 ஆயிர ஊதியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக பணிகள் !!

ரூ. 40 ஆயிர ஊதியத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பல்கலைக்கழக பணிகள் !!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட அதற்கான அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதில் Research Associate & Research Assistant பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் மட்டுமே உள்ளதக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ Degree, Post Graduate/ Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் வரும் 23.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக அவிண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!