IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ. 54,000/-
IGCAR கல்பாக்கம் வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ. 54,000/-அணுசக்தி ஆராய்ச்சிக்கான இந்திரா காந்தி மையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. IGCAR சமீபத்திய அறிவிப்பின்படி, குறிப்பாக 10 காலியிடம் உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.09.2023 முதல் 13/10/2023 வரை ஆன்லைனில் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IGCAR கல்பாக்கம் |
பணியின் பெயர் | Research Associate |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IGCAR கல்பாக்க காலிப்பணியிடம்:
Research Associate பதவிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாடு முழுவதும் அதிரடியாக உயர்ந்த விலைவாசி – பிரதமர் எச்சரிக்கை!
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து M.E, M.Tech, Ph.D, M.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Associate வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
Research Associate பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.47,000 – 54,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.igcrect.in/rectra/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.