கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை- 337 காலிப்பணியிடங்கள் !!

0
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை 2021
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை 2021

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை  – 337 காலிப்பணியிடங்கள் !!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II உட்பட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IGCAR
பணியின் பெயர் Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II
பணியிடங்கள் 337
கடைசி தேதி 14.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Security Guard & Work Assistant & Canteen Attendant, Stipendiary Trainee-I, Stipendiary Trainee-II உட்பட பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 337 காலிப்பணியிடங்கள் உள்ளது.

Kalpakkam வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பு தகவல்களை விரிவாக பணியிட அறிவிப்பில் பெறலாம்.

TN Job “FB  Group” Join Now

IGCAR கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 10ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI/ Degree/ BE/ B.Tech/ B.Sc/ Ph.D ஆகியவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான கல்வித்தகுதியினை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IGCAR Kalpakkam தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அந்தந்த பணிக்கு ஏற்ப Written Exam, Personal Interview, Physical Standard Test, Physical Test & Events, Preliminary Test, Advanced Test, Trade/Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

கல்பாக்கம் அணுமின் நிலைய விண்ணப்பக் கட்டணம் :
  • Scientific Officer, Technical Officer – ரூ.300/-
  • Stipendiary Trainee-I – ரூ.200/-
  • மற்ற பணிகள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 14.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download IGCAR Kalpakkam Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!