மக்களே..இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை..அரசு அறிவிப்பு !! “வந்தாச்சு புதிய திட்டம்”..!!
இன்றைய காலகட்டத்தில் ஏழை மக்கள் மத்தியில் மின்சார கட்டணம் கட்டுவது என்பது சவாலாகவே உள்ளது. இருப்பினும், அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரமாக 100 யூனிட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், ஏழை மக்கள் மின்சார கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுபட சூப்பர் அறிவிப்பு வந்தாச்சு. எனவே, இனி, நீங்கள் மின்சார கட்டணமே செலுத்த வேண்டாம் , இந்த ஒரு திட்டத்தில் இணைந்தாலே போதும். எப்படி, என்ன திட்டமாக இருக்கும்? வாருங்கள் கீழே விரிவாக பார்க்கலாம்
Telegram Updates for Latest Jobs & News – Join Now
“தமிழக அரசு மேற்கூரை சோலார் பேனல்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீங்கள் வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரங்களை கட்டணம் செலுத்தாமல் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த சோலார் பேனல் திட்டத்தின் மூலம் மின்சாரம் பெற நினைப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதாவது 1 கிலோ வாட்ஸ்க்கு ரூ. 30,000 மானியம் வழங்கப்படுகிறது, 2 கிலோ வாட் ரூ. 50,000 மற்றும் 3 கிலோ வாட் ரூ. 78,000 என்ற அடிப்படையில் அரசு மானியம் வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்க வேண்டும் என்றால், ஏறத்தாழ ரூ.50,000-ரூ.3 லட்சம் வரை ஆகும். ஆனால், அரசு மானிய விலையில் வழங்குவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின்சார கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுபடுங்கள்.
ஈரோடு மக்களே… நாளை (25.10.2024) இந்த பகுதிகளில் மின்தடை.. முழு விவரம் உள்ளே!!
இப்போது உங்களுக்கு ஒன்று தோன்றும்..வெயில் காலத்தில் சரி, மலை காலத்தில் மின்சாரம் எப்படி கிடைக்கும் என்று, இந்த கவலையை போக்கும் விதமாக, உங்களுக்கு எவ்வித மின்சார தட்டுப்பாடும் நிகழாமல் இருக்க மாதந்தோறும் 300 யூனிட்களை இலவசமாக தமிழக அரசு வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.pmsuryaghar.gov.in / http://www.tnebltd.gov.in என்ற லிங்க்கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்



























pm surya ghar rooftop solar
பிரதமர் மந்திரி சூர்ய இல்ல மேற்கூரை திட்டம் ஒரு மதிய அரசு திட்டம் மானியம் கொடுப்பது மதிய அரசு. செயல் படுத்தவேண்டிய கடமை மாநில அரசு,
தமிழக மின்சாரவாரியம் இது எதோ முதல்வர் தாமே இத்திட்டத்தை அறிவிப்பது போலாம் ஒருவிளம்பரம், முதல்வரின் புகைப்பபாம் மட்டும். என்ன கொடுமை பிரதமர் அவர்களின் புகைப்படம் ஏன் போடவில்லை மிக கேவலமான அரசியல்
Goof
தேன் தடவிய மருந்து போல பைசா செலவில்லாமல் மின்சாரம் என்பது போல் சித்தரிக்கப் பட்ட செய்தி.
சோலார் மின்சாரம் அமைத்துள்ள பயனாளிகளின் அனுபவத்தை கேட்டால் தெரியும் எவ்வளவு செலவழித்தார்கள் என்று.
மின்சார திட்டம் அருமையாக உள்ளது.
லஞ்சத்தை ஒழிக்க நிறைய வழிகள் உள்ளன. ஆனால் அதை யார் தலைமைக்கு கொண்டு செல்வார். அதாவது மாவட்டம் வாரியாக இயங்கும் லஞ்சம் ஒழிப்பு துறை அலுவலகத்தில் மாதம் தோறும் உதாரணமாக 1 ம் தேதி மின் வாரியம் 2 ம் தேதி நகராட்சி 3 ம் தேதி பத்திரம் பதிவு அலுவலகம் இது போன்ற எல்லா துறையும் மாதத்தில் ஒரு நாள் லஞ்சம் ஒழிப்பு துறையில் கேம் போட்டு மக்கள் கொடுக்கும் மனுவை பெற்றுக்கொண்ட பிறகு அவர்களுக்கு இரசீது கொடுப்பதில் மனு பெற்ற தேதியும் அந்த மனுவிற்கான பதில் எந்த தேதிக்குள் தீர்வு கிடைக்கும் என்று கூறிப்பிட வேண்டும் அந்த நாட்களுக்குள் சரியான முறையில் பதில் தராத பட்சத்தில் அந்த துறை மனு கொடுத்த நபருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நிபந்தனை அடிப்படையில் செயல் பட்டால் லஞ்சம் ஒழிக்க வாய்ப்பு உள்ளது
இது மத்திய அரசின் திட்டம் மடை மாற்றி இங்கு குழல் ஊத வேண்டாம்
மலை அல்ல மழை என்று பதிவிடவும்
Good
ஸ்டிக்கர் ஓட்டுற வேலைய விட்டுட்டு.எந்த அரசுனு தெளிவா போடுங்கடா ..
இது மத்திய அரசின் திட்டம்.அதையும் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
அப்துல் ajees
உலுத்தி தேவுடியா பசங்க வந்து தான் கரண்ட் பில் அதிகமாகிவிட்டது. இதுல வேற சோலார் பேனல் கூதிப் பேனல்…. எங்க இருக்கிறவங்க எல்லாம் ஆண்மை சக்தி எடுக்கணும்னு ஆசைபடுறீங்களா என்ன… உங்கள்ட்ட பணம் இருக்கு எவன்டா புள்ள பெத்துக்கலாம்
ஏன்டா தேவிடியா பசங்களா நீங்க வந்து தான்டா கரண்ட் பில் அதிகமாயிடுச்சு… இதுல வேற சோலார் பேனல் என் க*** பேனல்… என் அடுத்த தலைமுறைக்கு பிள்ளை இல்லாமல் ஆக்குவது தான் உங்கள் நிதி திட்டமா. திட்டம் போட்டு திட்டம் போட்டு நாட்டை கூட்டி சரி ஆகிட்டீங்க
இது மாநில அரசின் திட்டம் அல்ல – மத்திய அரசின் திட்டம்! ஏன் பச்சை பொய் சொல்கிறீர்கள்?? தமிழ் நாடு அரசு ஒரு sticker அரசு என்று தினமும் நிரூபிக்க வேண்டுமா?
மத்திய அரசு திட்டத்தில் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமை கொள்கிறோம்.
மத்திய அரசு திட்டத்தை மாநில அரசு திட்டம் எனக் கூறும் நீங்கள் என்ன உபியா?
போங்கடா லூசுக்கூதிகளா… திட்டம் பற்றி எந்த அறிவும் இல்லை…பேப்புந்தை மாதிரி என்னவேணா எழுதுவியாடா