ஈரோடு மக்களே… நாளை (25.10.2024) இந்த பகுதிகளில் மின்தடை.. முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (அக்டோபர் 25 ) ஈரோடு, தேனி ஆகிய மாவட்டத்தின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஈரோடு:
சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்.
கண்டமனூர்:
தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பொங்கலூர்:
எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம்.
தீவிர புயலாக வலுப்பெற்ற “டானா”.. தமிழகத்தில் கனமழை பொழியும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!
வெம்பாக்கம்:
வெம்பாக்கம், நமண்டி, வெங்களத்தூர், சுமங்கலி, மேலேரி
தோப்பூர்:
சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.


























