IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 – 100+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
IDBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Deputy General Manager, Manager மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 119 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
IDBI காலிப்பணியிடங்கள்:
Deputy General Manager, Manager மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 119 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- Deputy General Manager (DGM) – Grade D – 8 பணியிடங்கள்
- Assistant General Manager (AGM) – Grade C – 42 பணியிடங்கள்
- Manager – Grade B – 69 பணியிடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Tech / B.E / BCA / B.Sc / M.Sc / M.E / M.Tech / MCA / CA / ICWA / MBA / CFA / FRM / Graduation in Law (LLB) / Post-Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IDBI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NPCIL நிறுவனத்தில் Executive வேலை – 400 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு IDBI -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IDBI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























