ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

ICSIL ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Lab Helpers , Project Associate (Legal) பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் (11.07.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:

ICSIL ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Lab Helpers , Project Associate (Legal) பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 முதல் 32 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Law பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாதம் ரூ.18,993/- முதல் ரூ.46,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!