12 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!!

0
12 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது !!!
12 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது !!!

12 ஆவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Data Entry Operator & Scientist பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் இணைய பக்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIRT 
பணியின் பெயர் DEO & Scientist 
பணியிடங்கள் 05
நேர்காணல் தேதி 18.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICMR காலிப்பணியிடங்கள் :

NIRT நிறுவனத்தில் Data Entry Operator & Scientist பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NIRT வயது வரம்பு :
  1. DEO – 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  2. Scientist B – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

TN Job “FB  Group” Join Now

ICMR NIRT கல்வித்தகுதி :
  • Data Entry Operator – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒரு மணிநேரத்திற்கு 8000 key depressions திறன் பெற்று இருக்க வேண்டும்.
  • Scientist B – MBBS தேர்ச்சியுடன் research/ Training அனுபவம் பெற்று இருக்க வேண்டும் அல்லது Microbiology/ Pathology/ PSM பாடங்களில் MD தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.57,652/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NIRT தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 18.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.03.2021 அன்று நடைபெறும் நேர்காணல் சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!