ICMR NIRT நிறுவனத்தில் ரூ.67,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.67,000/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!

Project Research Scientist I, Project Consultant, Project Technical Support III / II / I போன்ற பல்வேறு பணிகளுக்கென ICMR NIRT நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான 25 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Walk-in Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR NIRT
பணியின் பெயர் Project Research Scientist I, Project Consultant, Project Technical Support III / II / I, Project Data Entry Operator, Senior Project Assistant
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Written Test / Interview

ICMR NIRT பணியிடங்கள்:

நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Project Research Scientist I – 02 பணியிடங்கள்
  • Project Consultant – 01 பணியிடம்
  • Project Technical Support III – 03
  • Project Technical Support II – 04
  • Project Technical Support I – 10
  • Project Data Entry Operator – 03
  • Senior Project Assistant – 02

ICMR NIRT கல்வி விவரம்:

இப்பணிகளுக்கான Walk-in Written Test / Interview-ல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு, MBBS, BE, BTech, Master Degree, Graduate Degree, MLT, DMLT, Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

ICMR NIRT வயது விவரம்:

  • Project Technical Support II பணிக்கு 30 வயது எனவும்,
  • Project Technical Support III / Project Research Scientist I பணிக்கு 35 வயது எனவும்,

Project Consultant பணிக்கு 45 வயது எனவும்,

மற்ற பணிகளுக்கு 28 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ICMR NIRT ஊதிய விவரம்:

இந்த ICMR NIRT நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.17,000/- முதல் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICMR NIRT தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 15.04.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

ICMR NIRT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ICMR NIRT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணல் நடைபெறும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!