தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || தேர்வு எழுத தேவையில்லை!

0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க || தேர்வு எழுத தேவையில்லை!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) ஆனது Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN )
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

CUTN காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முதல்வர் வருகையையொட்டி ‘இதற்கு’ தடை – வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்!

CUTN வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,600/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUTN தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.04.2024 அன்றுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!