TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0
TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் பள்ளிகளில் முதன்மை (வகுப்பு 1 – வகுப்பு 5), மற்றும் உயர் தொடக்க வகுப்புகள் (வகுப்பு 6 – வகுப்பு 8) ஆகியவற்றில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இத்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு பலரும் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இத்தேர்வுக்கென தயாராகும் தேர்வர்களுக்கு EXAMSDAILY நிறுவனத்தின் சார்பில் குறைந்த விலையில் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதை கனவாக கொண்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்படும் புத்தகங்கள் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பெரும் உதவியாக உள்ளது என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புத்தகங்களை வாங்க விரும்புபவர்கள் உடனடியாக 9943588533 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையவும்.

Call us at 9943588533

UPSC JE ESIC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நேர்காணல் பட்டியல் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!