இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலை !

0
ICMR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!
ICMR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!

ICMR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் செயல்படும் தேசிய நோயியல் நிறுவனம் (NIP) ஆனது காலியாக உள்ள Scientist – B (Non- Medical), Technical Officer, Technical Assistant, Data Entry Operator, Lab Technician, Semi Skilled Assistant பணியிடங்களுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளுமாறு NIP நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியானவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMNR NIP
பணியின் பெயர் Scientist – B (Non- Medical), Technical Officer, Technical Assistant, Data Entry Operator, Lab Technician, Semi skilled assistant
பணியிடங்கள் 17
கடைசி தேதி 19.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICMR பணியிடங்கள் :

தேசிய நோயியல் நிறுவனத்தில் Scientist – B (Non- Medical), Technical Officer, Technical Assistant, Data Entry Operator, Lab Technician, Semi skilled assistant பணிகளுக்கான 17 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் 25 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

ICMR கல்வித்தகுதி :
  • Scientist – B (Non- Medical), Technical Officer, Technical Assistant – அறிவியல் பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Entry Operator, Lab Technician, Semi Skilled Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

ICMR ஊதியம் :

பணிக்கு தேர்வானவர்கள் குறைந்தபட்சம் ரூ.17,520/- முதல் அதிகபட்சம் ரூ.54,300/- வரை சம்பளம் பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

ICMR தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Interview/Personal Discussion மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களினை அறிவிப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.11.2020 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Application form & Official Notification

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!