சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிகள் காலியாக இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்த பணிகளுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்று இறுதி தேதிக்கு முன்னர் விண்ணப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai University
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
சென்னைப் பல்கலைக்கழக பணியிடங்கள் :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் M.Sc (Geography/ Applied Geography/ Spatial Information Technology) + PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களினை அறிவிப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 22.11.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!