சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Scientist, and Project Technical Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIE
பணியின் பெயர் Project Scientist, and Project Technical Assistant 
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR காலிப்பணியிடங்கள் :

ICMR-NIE நிறுவனத்தில் Project Scientist, and Project Technical Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Class 12th/ BE/BTech, Graduate, MBBS Degree இவற்றில் ஏதேனும் ஒன்றில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
  • Project Scientist C (Non-Medical) (Programmer) – 40 வயது
  • Project Scientist B (Non-Medical) (Computer Science/IT/Engineering) – 38 வயது
  • Project Technical Officer (Statistics) – 30 வயது

  • Project Scientist C (Medical) – 40 வயது
  • Project Data Entry Operator – 25 வயது
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Project Scientist C (Non-Medical) (Programmer) – ரூ. 67,000 + HRA
  • Project Scientist B (Non-Medical) (Computer Science/IT/Engineering) – ரூ.56,000+ HRA
  • Project Technical Officer (Statistics) – ரூ.35,000/- மாதம்

Best TNPSC Coaching Center – Join Now

  • Project Scientist C (Medical) – ரூ.67,000/- மாதம்
  • Project Data Entry Operator – ரூ.20,000/- மாதம்
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிக்கு nie.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 21.12.2021ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!