ICMR NIE நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.70,000/- ஊதியம்

0
ICMR NIE நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.70,000 ஊதியம்
ICMR NIE நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ரூ.70,000 ஊதியம்

ICMR NIE நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.70,000/- ஊதியம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு முன்னதாக கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. அதில் Consultant, Research Assistant பணிகளுக்கு என 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ICMR NIE வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • Research Assistant பணிக்கு 33 வயதும், Consultant பணிக்கு 70 வயதும் அதிகபட்ச வரம்புகளாகும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் UG/ PG டிகிரி தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
  • குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பிப்போர் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது வரும் 24.08.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.08.2021 அன்று ICMR-NIE: National Institute of Epidemiology, Ayapakkam, Chennai-600077 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ICMR NIE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!