ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – சம்பளம்:ரூ.20,000/- || தேர்வு கிடையாது!

0
ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை - சம்பளம்:ரூ.20,000/- || தேர்வு கிடையாது!
ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை - சம்பளம்:ரூ.20,000/- || தேர்வு கிடையாது!
ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – சம்பளம்:ரூ.20,000/- || தேர்வு கிடையாது!

Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
ICFRE காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

JRF கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து M.Sc Botany/ Pathology/Forestry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை 04.01.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!