ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.560 சரிவு – இது தான் நகை வாங்க சரியான நேரம்!!

0
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.560 சரிவு - இது தான் நகை வாங்க சரியான நேரம்!!
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.560 சரிவு - இது தான் நகை வாங்க சரியான நேரம்!!
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.560 சரிவு – இது தான் நகை வாங்க சரியான நேரம்!!

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே தங்கத்தின் விலை அதிரடியாய் உயர்ந்து வந்தது. அதன்படி, நேற்று சென்னையில் நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6305க்கும், சவரனுக்கு ரூ.50,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5835க்கும், சவரனுக்கு ரூ.46,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

குடும்ப தலைவிகளுக்கு முன்கூட்டியே ரூ.1000 வழங்க திட்டம் – அரசு ஏற்பாடு!!

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6235க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.49,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ. 5765க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2 குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!