ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Technical Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு நாளை நேர்காணல் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNAU தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Technical Assistant பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma in Agriculture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க!

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 10.12.2023 அன்று Agricultural College and Research Institute, Vazhavachanur, Thiruvannamalai-606753. என்ற முகவரியில் உள்ள நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!