தேர்வில்லாமல் ரூ.31,000/- ஊதியத்தில் வனத்துறையில் வேலை !!!

0
தேர்வில்லாமல் ரூ.31,000 ஊதியத்தில் வனத்துறையில் வேலை !!!
தேர்வில்லாமல் ரூ.31,000 ஊதியத்தில் வனத்துறையில் வேலை !!!

தேர்வில்லாமல் ரூ.31,000/- ஊதியத்தில் வனத்துறையில் வேலை !!!

இந்திய வன கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICFRE) இருந்து அங்கு காலியாக உள்ள Junior Project Fellow, Senior Project Fellow, Project Assistant பணியிடங்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 22 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 28-32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc, M.Sc, M.Tech என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணியில் குறிப்பிட்ட ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

நேர்காணல் ஆனது வரும் 16.03.2021 அன்று முதல் 19.03.2021 அன்று வரை நடைபெற இருக்கிறது. எனவே தகுதியானவர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download ICFRE Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!