வனத்துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-

1
தேர்வில்லாத வனத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
தேர்வில்லாத வனத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

தேர்வில்லாத வனத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

இந்திய வன கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICFRE) இருந்து அங்கு காலியாக உள்ள Junior Project Fellow, Senior Project Fellow, Project Assistant பணியிடங்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE 
பணியின் பெயர் Junior Project Fellow, Senior Project Fellow, Project Assistant
பணியிடங்கள் 22
கடைசி தேதி 16.03.2021 – 19.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICFRE வேலைவாய்ப்பு :

Junior Project Fellow, Senior Project Fellow, Project Assistant பணிகளுக்கு என பல்வேறு பிரிவுகளில் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 28-32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICFRE கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc, M.Sc, M.Tech என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் குறிப்பிட்ட ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ICFRE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ICFRE தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 16.03.2021 அன்று முதல் 19.03.2021 அன்று வரை நடைபெற இருக்கிறது.

Senior Project Fellow விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் மேற்கூறப்பட்ட தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download ICFRE Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!