வனத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! – ரூ.80 ஆயிரம் ஊதியம் !!!

1
வனத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! - ரூ.80 ஆயிரம் ஊதியம் !!!
வனத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! - ரூ.80 ஆயிரம் ஊதியம் !!!

வனத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! – ரூ.80 ஆயிரம் ஊதியம் !!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சேவைகள் மேம்பாட்டு திட்டத்தில் Consultant பணிகள் காலியாக உள்ளதாக இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் இப்பணிக்கு என 10 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TNSDMA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. Finance/ Procurement ஆகிய பாடங்களில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  2. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  3. பதிவு செய்யும் பட்டதாரிகள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.02.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனம் ICFRE 
பணியின் பெயர் Consultant 
பணியிடங்கள் 10
கல்வித்தகுதி MBA Degree
ஊதியம் Rs.80,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  19.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!