தமிழகத்தில் மத்திய அரசு வேலை ! – மாத ஊதியம் ரூ.54,000/-

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை ! - மாத ஊதியம் ரூ.54,000
தமிழகத்தில் மத்திய அரசு வேலை ! - மாத ஊதியம் ரூ.54,000

தமிழகத்தில் மத்திய அரசு வேலை ! – மாத ஊதியம் ரூ.54,000/-

திருச்சியில் இயங்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் செயலாற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB)) இருந்து Research Associate பணிக்காக சமீபத்தில் தான் வெளியானது. இப்பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

*TamilNadu Aavin Job Notification 2021*
NRCB வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  1. அதிகபட்சம் 40 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Ph.D/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.49,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை சம்பளம் பெறுவர்.
  4. பதிவாளர்கள் Online Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். ஆனால் அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

*TamilNadu Bank Job Notification 2021*
நிறுவனம் ICAR NRCB 
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
வயது வரம்பு 40-45
கல்வித்தகுதி Ph.D/ Master’s Degree
ஊதியம் Rs.49,000/- to Rs.54,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Online Interview
கடைசி தேதி  28.01.2021 
விண்ணப்பிக்கும் முறை  Email

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!