மாதம் ரூ.54 ஆயிர ஊதியத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை !!

0
மாதம் ரூ.54 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை !!
மாதம் ரூ.54 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை !!

மாதம் ரூ.54 ஆயிர ஊதியத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலை !!

திருச்சியில் இயங்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ICAR) கீழ் செயலாற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB)) இருந்து Research Associate பணிக்காக புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பணிபுரிய திறமையான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் திறமை வாய்ந்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICAR – NRCB
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Research Associate பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICAR வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

NRCB கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Ph.D/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICAR NRCB ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.49,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!