IBPS SO அறிவிப்பு 2018 – 1599 பணியிடங்கள்

0

IBPS SO அறிவிப்பு 2018 – 1599 பணியிடங்கள்

வங்கி பணியாளர் தேர்வின் நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது 1599 சிறப்பு அலுவலர்கள் (Specialist Officers) -CRP -SPL-VIII பணியிடங்களுக்கான போட்டி தேர்வை நடத்துகின்றது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.11.2018 முதல் 26.11.2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IBPS SO அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :

பனியின் பெயர் : சிறப்பு அலுவலர்கள் (Specialist Officers)

மொத்த பணியிடங்கள்: 1599

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள்  20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வயது தளர்வு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி: 

S.No. Name of the Post Educational Qualifications
1 I.T. அதிகாரி

(I.T. Officer)

Applicants should have a 4 year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation OR a post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications OR a basic graduation degree having passed DOEACC ‘B’ level.
2 விவசாய நில அலுவலர்

(Agricultural Field Officer (Scale 1))

Aspirants should have qualified a 4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Agri. Engineering/ Fishery Science/ Pisciculture/ Agri Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agroforestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology.
3 ராஜ்பாஷா அதிகாரி

(Rajbhasha Adhikari) (Scale 1)

Applicants should have cleared Post Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level OR Post graduate degree in Sanskrit with English and Hindi as subjects at the 3 degree (graduation) level.
4

சட்ட அலுவலர்

(Law Officer (Scale 1))

Applicants should be a graduate with a Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council.
5  

HR / பணியாளர் அலுவலர்

(HR/Personnel Officer (Scale 1))

Graduate and Full time Post Graduate degree or Full time Post Graduate diploma in Personnel Management / Industrial Relations/ HR/HRD/ Social Work / Labor Law.
6 மார்க்கெட்டிங் அதிகாரி

(Marketing Officer)

(Scale 1)

 Aspirants should be graduate and have a full time MMS (Marketing)/ MBA (Marketing)/ Full time 2 years PGDBA / PGDBM degree with specialization in Marketing

spirants should be graduate and have a Full time MMS (Marketing) / MBA (Marketing) / Full time 2 years PGDBA / PGDBM degree with specialization in Market

                                                                               

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam) முதன்மை தேர்வு (Main Written Exam), மற்றும் நேர்காணல் (Interview) ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை : www.ibps.in  என்ற இணையதளத்தின் மூலம் 06.11.2018 முதல் 26.11.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD விண்ணப்பதாரர்கள்
ரூ .100 / - (Intimation கட்டணம் மட்டுமே)
பொது பிரிவினர்ரூ. 600 / - (விண்ணப்ப கட்டணம், intimation கட்டணம் உட்பட)

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தொடங்கும் தேதி06.11.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி26.11.2018
ஆயத்த தேர்வு (Preliminary Examination)29.12.2018 - 30.12.2018
முதன்மை தேர்வு (Main Exam)27.01.2019

முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
தேர்வு முறைகிளிக் செய்யவும்
பாடக்குறிப்புகிளிக் செய்யவும்
நுழைவு சீட்டுகிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகிளிக் செய்யவும்
Bank Preparation Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வாழ்த்துக்கள் !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!