IBPS SO ஆரம்பநிலை & முதன்மை தேர்வு பாடத்திட்டம்

0

IBPS SO ஆரம்பநிலை & முதன்மை தேர்வு பாடத்திட்டம்

Institute of Banking Personnel Selection (IBPS)  SO (Prelims & main) Examination மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டி தேர்வை நடத்துகின்றது.

IBPS SO முக்கிய பாடக்குறிப்புகள் :

  1. நடப்பு நிகழ்வுகள் – 2018
  2. முக்கிய நிகழ்வுகள் Quiz – 2018
  3. TNPSC போட்டி தேர்வுகளுக்கான முக்கியமான பொது அறிவு சுரங்கம்

IBPS SO வின் பாடத்திட்டம் கீழே கொடுக்க்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை பயன்படுத்தி பரீட்சைக்கு தயாராகலாம்.

IBPS SO ஆரம்பநிலை & முதன்மை தேர்வு பாடத்திட்டம்

IBPS SO ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam) தேர்வு முறை (Exam Pattern)

3 பிரிவுகளில் 150 கேள்விகள், 125 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்

IBPS SO ஆரம்பநிலை தேர்வு (Preliminary Exam) தேர்வு மாதிரி

IBPS SO முதன்மை தேர்வு  (Main Exam), தேர்வு முறை  (Exam Pattern)

அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் பெற 60 கேள்விகள் கொண்ட 1 பிரிவு உள்ளது . ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

IBPS SO முதன்மை தேர்வு  (Main Exam) தேர்வு மாதிரி

விண்ணப்பதாரர்கள் IBPS SO தேர்வுக்கான சமீபத்திய updates களுக்கு எங்கள் இணையத்தை முறையாக தினமும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IBPS SO அறிவிப்பு

Bank Preparation Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வாழ்த்துக்கள் !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!