IBPS SO Mains தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!

0

IBPS SO Mains தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!

வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (IBPS) சமீபத்தில் Specialist Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 896 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் Specialist Officer பணிக்கான Mains தேர்வானது 14.12.2024ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது IBPS Specialist Officer பணிக்கான தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது – முழு விவரங்களுடன்!

தேர்வு முடிவுகளை பெறுவது எப்படி?
  • அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைய வேண்டும்.
  • அதில் “CRP SPL-XIV Mains Result 2024” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் கேட்கப்படும் Registration No / Roll No மற்றும் Password / DOB உள்ளிட்ட வேண்டும்.
  • இப்போது தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Download Result

Official Site

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!