IBPS RRB PO Prelims தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது RRBs (CRP-RRBs-XII) for Recruitment of Group ‘A’ – Officers (Scale-I) பணிகளுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS RRB PO தேர்வு தேதி:
- IBPS RRB PO ப்ரிலிம்ஸ் தேர்வு ஆகஸ்ட் 5 மற்றும் 6, 2023 அன்று நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். IBPS RRB PO மெயின் தேர்வு செப்டம்பர் 10, 2023 அன்று நடத்தப்பட உள்ளது.
- IBPS RRB PO முடிவைச் சரிபார்க்க, விண்ணப்பதாரர்கள் பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
IBPS RRB PO தேர்வு முடிவுகள் 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘IBPS RRB PO Prelims Result 2023 “இணைப்பை’ கிளிக்
- செய்யவும்
- பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை உள்ளிடவும்
- IBPS RRB PO ப்ரீலிம்ஸ் முடிவு திரையில் தோன்றும்.
- IBPS RRB PO முடிவைப் பதிவிறக்கவும்.