IBPS RRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – Reserve List வெளியீடு!

0
IBPS RRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - Reserve List வெளியீடு!
IBPS RRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - Reserve List வெளியீடு!
IBPS RRB தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – Reserve List வெளியீடு!

இந்தியாவில் வங்கி பணியாளர் தேர்வாணையம் அண்மையில் (IBPS) நடத்திய RRB தேர்வின் Reserve List தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இணையதளம் வாயிலாக Provision Listஐ பார்த்து கொள்ளலாம்.

Reserve List :

வங்கி பணியாளர் தேர்வாணையம் 43 வங்கிகளில் காலியாகவுள்ள வங்கி அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கான தேர்வை கடந்த ஆண்டு 2022 ஜூலை மாதம் நடத்தியது. இந்த தேர்வானது முதல்நிலை, முதன்மை என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதன்மை தேர்வின் முடிவுகள் 2022 ஆகஸ்ட் மாதமும், முதன்மை தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதமும் வெளியானது.

UPSC வேலைவாய்ப்பு 2023 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்!

அதன் பிறகு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு நடப்பு ஆண்டு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று IBPS RRB தேர்வின் Reserve List இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://www.ibps.in என்ற இணையத்தளத்தில் Provision List – ஐ பார்வையிடலாம்.

Download IBPS RRB Provision List 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!