IBPS PO Mains Score Card 2021 வெளியீடு – நேர்காணல் அறிவிப்பு !!
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன IBPS வாரியமானது Probationary Officer and Management Trainee ஆகிய பணிகளுக்கான Mains தேர்வின் ஸ்கோர் கார்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அதனை பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IBPS |
பணியின் பெயர் | PO & Management Trainee |
தேர்வு தேதி | 04.02.2021 |
Score Card | Released Now |
IBPS PO Mains Score Card 2021 :
IBPS மூலமாக பல்வேறு வங்கிகளில் 3517 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officer and Management Trainee பணிகளுக்கு முதன்மை தேர்வானது கடந்த 04.02.2021 அன்று நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகளும் சமீபத்தில் 18.02.2021 அன்று தான் வெளியானது.
TN Job “FB Group” Join Now
தற்போது இந்த தேர்விற்கான ஸ்கோர் கார்டு ஆனது வெளியாகி உள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஸ்கோர் கார்டினை வரும் 13.03.2021 அன்று வரை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் அதனுடன் சேர்த்து அடுத்த கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்த நேர்காணல் ஆனது வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.