IBPS PO Mains Result 2021

0
IBPS PO Mains Result 2021
IBPS PO Mains Result 2021

IBPS PO Mains Result 2021

வங்கி பணியாளர் தேர்வு வாரியமான IBPS நிறுவனத்தில் இருந்து Probationary Officer/ Management Trainee பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியிடப்பட்ட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை தேர்வர்கள் எங்கள் இணைய பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBPS
பணியின் பெயர் PO
தேர்வு தேதி 04.02.2021
தேர்வு முடிவுகள் Download Below
IBPS PO Mains Result 2021 :

IBPS தேர்வு வாரியம் மூலமாக 3517 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officer/Management Trainee பணிகளுக்கு முதன்மை தேர்வானது கடந்த 04.02.2021 அன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது இன்னும் வெளியிடப்படவில்லை.

TN Job “FB  Group” Join Now

BANK
BANK

அந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை (18.02.2021) வெளியிடப்பட உள்ளதாக ஒரு அறிவிப்பு IBPS அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்வு முடிவுகள் வெளியான பின் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS PO Mains Result – விரைவில் ……

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here