IBPS PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

0
IBPS PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு !
IBPS PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு !
IBPS PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு, நன்னடத்தை அதிகாரிகள் அல்லது மேலாண்மை பயிற்சியாளர்கள் பதவிக்கான முதன்மை தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Name of the Board

Institute of Banking Personnel Selection
Name of the Post

Probationary Officers / Management Trainees

Number of vacancy

1417
Mains Exam date 04.02.2021
Admit card Released 
Status

Exam date Released

IBPS PO Mains தேர்வு தேதி:

ஆன்லைன் முதன்மை தேர்வு 04.02.2021 அன்று நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது நடைபெற உள்ள முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

IBPS PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு:
  • IBPS அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
  • பின்னர் IBPS PO Mains Call Letter என்பதை கண்டுபிடித்து கிளிக் செய்து, உங்கள் ரோல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்
  • கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
  • Print Option என்பதை பயன்படுத்தி உங்கள் அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கவும்.

Download IBPS PO Mains Admit card 2021 – Click Here

IBPS PO Mains Guidelines 2021

IBPS Po Main Examination Scheme 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!