IBPS PO 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய விவரங்கள் இதோ!

0
IBPS PO 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய விவரங்கள் இதோ!
IBPS PO 2023 தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய விவரங்கள் இதோ!
IBPS PO 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய விவரங்கள் இதோ!

இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் ஆணையம் ப்ரோபேஷனரி அதிகாரி தேர்வின் ஸ்கோர் கார்டை இன்று ( 25.10.23) மாலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

IBPS PO 2023:

IBPS PO 2023 தேர்வுக்கு 3049 காலியிடங்களுக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டு, செப்டம்பர் 23 மற்றும் 30 ம் தேதி பிரிலிம்ஸ் தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில், அக்டோபர் 25ம் தேதியான இன்று மாலை IBPS PO 2023 ஸ்கோர் கார்டை வெளியிட உள்ளது. தற்போது ஸ்கோர் கார்டுக்கான இணைப்பு ibps இணையதலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் ஸ்கோர் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Amul நிறுவனத்தில் Territory Sales Incharge வேலைவாய்ப்பு – ரூ.6 லட்சம் ஆண்டு ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

IBPS PO 2023 ஸ்கோர் கார்டு சரிபார்ப்பதற்கான படிகள்:
  1. முதலில் https://www.ibps.in/ என்ற IBPS ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.
  2. “CRP-PO/MT>>தொழில்நுட்ப அதிகாரி/மேலாண்மை பயிற்சிக்கான பொது ஆட்சேர்ப்பு செயல்முறை-XIII” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  3. இப்பொழுது தோன்றும் பக்கத்தில் “IBPS PO-XIII இன் நேர்காணல் தேர்வுக்கான உங்கள் இறுதி மதிப்பெண்களைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  4. பின்னர், உங்கள் பதிவு எண்/ ரோல் எண் மற்றும் கடவுச்சொல் / DOB ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
  5. இனி, கேட்கப்படும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
  6. இப்பொழுது, IBPS PO ஸ்கோர் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
SCORE CARD LINK OUT 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!