Bank Exam எழுத போறீங்களா? உங்களுக்கான ஆன்லைன் வகுப்பு இதோ! மிஸ் பண்ணிடாதீங்க!

0

இந்திய வங்கி பணிகளுக்கான தேர்வை எழுத தற்போது பலரும் தயாராகி வருகின்றனர். இந்த IBPS தேர்வுகளுக்கு ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் வகுப்புகள்:

இன்றைக்கு பட்ட படிப்பை முடித்த இளைஞர்கள் பலரும் வங்கியில் பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் போட்டிதேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இந்த IBPS நடத்த கூடிய போட்டித்தேர்வை எழுத போதிய பயிற்சி கட்டாயம் தேவை. இதனை கருத்தில் கொண்டு ExamsDaily வலைத்தளம் தினதோறும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் யார் வேண்டுமானலும் இணைந்து பயிற்சியினை பெறலாம்.

ஆன்லைன் வகுப்பு:
  • ExamsDaily வலைத்தளம் IBPS தேர்வுகளுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதால் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் வகுப்பில் இணைய முடியும்.
  • மேலும் வகுப்பின் போது பாடம் தொடர்பான சந்தேகங்களையும் உடனுக்குடன் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ளலாம்.
  • மேலும் தேர்வுக்கு எளிதில் படிக்கும் வகையில் BOOK MATERIAL மற்றும் TEST PACK ஆகியவை அளிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தொடர்பான விளக்கங்களுக்கு 8101234234 எண்ணை அணுகவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!