IBPS CRP Clerks-XIII தேர்வு முடிவுகள் 2023 – இன்று வெளியீடு!

0
IBPS CRP Clerks-XIII தேர்வு முடிவுகள் 2023 - இன்று வெளியீடு!
IBPS CRP Clerks-XIII தேர்வு முடிவுகள் 2023 - இன்று வெளியீடு!
IBPS CRP Clerks-XIII தேர்வு முடிவுகள் 2023 – இன்று வெளியீடு!

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது CRP Clerks-XIII தேர்வு முடிவுகளை இன்று மாலை வெளியிட உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

IBPS CRP Clerks-XIII தேர்வு முடிவுகள்:

வங்கி பணியாளர் தேர்வாணையம் 4545 Clerk பணியிடங்களுக்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இப்பணிக்கான ப்ரீலிம்ஸ் தேர்வானது 26 ஆகஸ்ட், 27 ஆகஸ்ட் மற்றும் 02 செப்டம்பர் 2023 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. மதிப்பெண்கள் மற்றும் கட் ஆஃப் 7-14 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்படும். அதன் அடிப்படையில் இன்று மாலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என IBPS தெரிவித்துள்ளது.

மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

IBPS CRP Clerks-XIII Result 2023 தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  1. IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  2. முகப்புப் பக்கத்தில் உள்ள ‘IBPS CRP Clerks-XIII Result 2023 “இணைப்பை’ கிளிக் செய்யவும்
  3. பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை உள்ளிடவும்
  4. IBPS CRP Clerks-XIII ப்ரீலிம்ஸ் முடிவு திரையில் தோன்றும்.
  5. IBPS CRP Clerks-XIII முடிவைப் பதிவிறக்கவும்.
Download IBPS Clerk Result 2023 – Release on Today Evening
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!