IBPS CRP RRB தமிழக வங்கி வேலைவாய்ப்பு 2023 – 8612 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்!

0
IBPS CRP RRB தமிழக வங்கி வேலைவாய்ப்பு 2023 - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்!
IBPS CRP RRB தமிழக வங்கி வேலைவாய்ப்பு 2023 - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்!
IBPS CRP RRB தமிழக வங்கி வேலைவாய்ப்பு 2023 – 8612 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்!

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Probationary Officer, Clerk, Officer Scale பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8612 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Probationary Officer, Clerk, Officer Scale
பணியிடங்கள் 8612
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IBPS காலிப்பணியிடங்கள்:

Probationary Officer, Clerk, Officer Scale பணிக்கென காலியாக உள்ள 8612 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Office Assistants (Multipurpose) – 5538 பணியிடங்கள்
  • Officer Scale I – 2485 பணியிடங்கள்
  • Officer Scale II (Agriculture Officer) – 60 பணியிடங்கள்
  • Officer Scale II (Marketing Officer) – 03 பணியிடங்கள்
  • Officer Scale II (Treasury Manager) – 08 பணியிடங்கள்
  • Officer Scale II (Law) – 24 பணியிடங்கள்
  • Officer Scale II (CA) – 18 பணியிடங்கள்
  • Officer Scale II (IT) – 68 பணியிடங்கள்
  • Officer Scale II (General Banking Officer) – 332 பணியிடங்கள்
  • Officer Scale III – 73 பணியிடங்கள்
Clerk கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Chartered Accountant / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IBPS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Clerk ஊதிய விவரம்:
  • Officer Scale-I – Rs. 29,000 – Rs. 33,000
  • Officer Scale-II – Rs. 33,000- Rs. 39,000
  • Officer Scale-III – Rs. 38,000 – Rs. 44,000
  • Office Assistant (Multipurpose) – Rs. 15,000 – Rs. 20,000
IBPS விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD- ரூ.175/-
  • மற்றவர்கள் – ரூ.850/-
Clerk தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Preliminary Exam, Mains Exam மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!