புலனாய்வுப் பணியகம் (IB) இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் 2019 – தகவல்களை அறிய …….

0
புலனாய்வுப் பணியகம் (IB) இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் 2019 - தகவல்களை அறிய 
புலனாய்வுப் பணியகம் (IB) இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் 2019 - தகவல்களை அறிய 

புலனாய்வுப் பணியகம் (IB) இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் 2019 – தகவல்களை அறிய 

புலனாய்வுப் பணியகம் (Intelligence Bureau) ஆனது உதவியாளர் (Assistant) பணிக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வினை நடத்தி வருகிறது. அதன்படி  IB உதவியாளர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வினை (TIER 2 Exam) 29.09.2019 அன்று நடத்தியது.

IB தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்ட உள்ளன. அதிகபட்சமாக இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியான உடன் தேர்வர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அறிந்து கொள்ள

IB Security Assistant Tier 2 Result 2019அதிவிரைவில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!