SSC CGL 2019 அறிவிப்பு – ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல்…..

0
SSC CGL 2019 அறிவிப்பு - ஆன்லைன் விண்ணப்பம் 
SSC CGL 2019 அறிவிப்பு - ஆன்லைன் விண்ணப்பம் 

SSC CGL 2019 அறிவிப்பு – ஆன்லைன் விண்ணப்பம் 

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது குரூப் B மற்றும் C (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு – CGL) பதவிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட உள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களும் அதிவிரைவில் தொடங்க உள்ளது.

SSC CGLயின் இந்த அறிவிப்பும் ஆன்லைன் பதிவுகளும் நாளை முதல் (22.10.2019) செயல்பட துவங்கும் என பெரிதும் எதிர்பாக்கப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் SSC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். அது குறித்த மேலும் பல தகவல்களை அறிய எங்கள் இணையதளத்தினை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு

அதிகாரப்பூர்வ இணையதளம்

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!