கனரக நீர் வாரியம் 277 பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
கனரக நீர் வாரியம் 277 பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
கனரக நீர் வாரியம் 277 பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்

கனரக நீர் வாரியம் 277 பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

கனரக நீர் வாரியம் (Heavy Water Board) ஆனது காலியாக இருந்த 277 Group B & C (Technical Officer, Stipendiary Trainee, Nurse, Scientific Assistant, Technician, and Sub Officer & Other) பணியிடங்களுக்கான அறிவிக்கையை ஜனவரி மாதம் 10 ஆம் நாள் வெளியிட்டது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 11.01.2020 முதல் 31.01.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதற்கான இறுதி தேத்தி நெருங்கி விட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைன் இணைய முகவரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம்.

HWB Recruitment 2020 Notification

Apply Online HWB Recruitment 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!