HWB வேலைவாய்ப்பு 2020 – 277 காலி பணியிடங்கள்

0
HWB வேலைவாய்ப்பு 2020
HWB வேலைவாய்ப்பு 2020

கனரக நீர் வாரியம் வேலைவாய்ப்பு – 277 காலி பணியிடங்கள்

கனரக நீர் வாரியம் Heavy Water Board ஆனது ஆட்சேர்ப்பு 2020 – 277 Group B & C (Technical Officer, Stipendiary Trainee, Nurse, Scientific Assistant, Technician, and Sub Officer & Other) பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 11.01.2020 முதல் 31.01.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கனரக நீர் வாரியம் பணியிட விவரங்கள்:

பதவியின் பெயர் :

Group B & C (Technical Officer, Stipendiary Trainee, Nurse, Scientific Assistant, Technician, and Sub Officer & Other)

மொத்த காலி பணியிடங்கள்: 277

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10/12 / டிப்ளோமா / டிகிரி தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.hwb.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!