ஹமாஸ் எதிர்ப்பு போராட்டம்.. கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள்.. அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவம்..

0
????? ????????? ?????????.. ????? ??????????????? ??????????.. ????????????? ??????? ???????..
ஹமாஸ் எதிர்ப்பு போராட்டம்.. கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள்.. அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவம்..

ஹமாஸ் எதிர்ப்பு போராட்டம்.. கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள்.. அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவம்..

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டின் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த போர் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

புதிய பாம்பன் பாலம் திறப்பு விழா அறிவிப்பு…!! பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல்

அதாவது, “கிட்டத்தட்ட இரண்டு மாத போர்நிறுத்தத்தை தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் தனது இராணுவ பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. இதை கண்டித்து, ஹமாஸே வெளியேறு என காசா வீதிகளில் இறங்கி ஏராளமான பாலஸ்தீனியர்கள்  போராட்டம் செய்து வருகின்றனர். மேலும், இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!