மத்திய அரசு வேலை SSC CGL தேர்வுக்கு எப்படி தயாராவது? முழு விவரங்களுடன்!
மத்திய அரசு வேலைக்கு உங்களை தயாராக வைத்திருக்கும் முக்கியமான தேர்வு என்றால் அது தான் SSC CGL. Group B மற்றும் Group C பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு, நாடு முழுவதும் மிக பிரபலமான தேர்வாக உள்ளதாகும். உயர் சம்பளப்பணிகள், பதவி உயர்வு வாய்ப்புகள், மத்திய அரசின் பல நலன்கள் ஆகியவற்றுக்காக, ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுக்கு தயாராகிறார்கள்.
SSC CGL என்றால் என்ன?
SSC CGL என்பது Staff Selection Commission – Combined Graduate Level என்ற வார்த்தையின் சுருக்கமாகும். இது மத்திய அரசின் அமைச்சகங்கள், துறை மற்றும் அலுவலகங்களில் Group B மற்றும் C பதவிகளை நிரப்பும் வகையில் நடைபெறும்.
தேர்வின் முக்கிய அம்சங்கள்:
| அம்சம் | விவரம் |
|---|---|
| தேர்வு பெயர் | SSC Combined Graduate Level (CGL) |
| நடத்தும் நிறுவனம் | Staff Selection Commission (SSC) |
| தேர்வு நிலைகள் | Tier 1, Tier 2 (Tier 3 & 4 நீக்கப்பட்டது) |
| வேலை வகைகள் | Group B & C Central Govt Jobs |
| வேலை இடங்கள் | Income Tax Dept, CBI, Auditor, Excise, etc. |
| மொழி | தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் |
| மாத சம்பளம் | ₹44,900 – ₹1,42,400 வரை + Allowances |
✅ SSC CGL-ல் கிடைக்கும் முக்கியமான பணிகள்:
| பதவி | ஊதியம் (Level) | பணியிடம் |
|---|---|---|
| Assistant Section Officer | ₹44,900 – ₹1,42,400 | Ministries (Delhi) |
| Income Tax Inspector | ₹44,900 – ₹1,42,400 | IT Dept |
| Central Excise Inspector | ₹44,900 – ₹1,42,400 | CBIC |
| Auditor / Accountant | ₹29,200 – ₹92,300 | CAG / CGA |
| Sub Inspector (CBI) | ₹44,900 – ₹1,42,400 | CBI Dept |
| Junior Statistical Officer | ₹35,400 – ₹1,12,400 | NSSO |
தகுதி விவரங்கள் (Eligibility):
-
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Any Discipline
-
வயது வரம்பு: 18 முதல் 32 (பணிக்கு ஏற்ப வேறுபடும்)
-
SC/ST – 5 வருடம் சலுகை
-
OBC – 3 வருடம்
-
PwD – 10 வருடம் வரை
-
தேர்வு கட்டமைப்பு (Exam Pattern):
Tier 1 – Preliminary (CBT)
| பாடம் | கேள்விகள் | மதிப்பெண்கள் | நேரம் |
|---|---|---|---|
| General Intelligence & Reasoning | 25 | 50 | |
| General Awareness | 25 | 50 | |
| Quantitative Aptitude | 25 | 50 | |
| English Comprehension | 25 | 50 | |
| மொத்தம் | 100 | 200 | 60 நிமிடம் |
-
Negative Marking: -0.50 for each wrong answer
TNUSRB கான்ஸ்டபிள் Vs CISF கான்ஸ்டபிள் – எது உங்கள் கனவுப் பணி?
Tier 2 – Main Exam (CBT)
| Module | விபரம் | நேரம் |
|---|---|---|
| Paper 1 | Quant + Reasoning + English + GA + Computer | 2½ மணி |
| Paper 2 | Statistics (JSO only) | 2 மணி |
| Paper 3 | General Studies – Finance & Economics (AAO only) | 2 மணி |
பாடத்திட்ட முக்கிய தலைப்புகள்:
General Awareness
-
இந்திய வரலாறு, அரசமைப்பு
-
பொருளாதாரம், அறிவியல்
-
நடப்பு நிகழ்வுகள், முக்கிய தினங்கள்
Reasoning
-
Series, Coding-Decoding
-
Syllogism, Puzzle, Direction Test
Quantitative Aptitude
-
சதவிகிதம், லாபம்-நஷ்டம்
-
காலம் & வேகம், சராசரி
-
சிம்பிள் & காம்பவுண்ட் இன்டரெஸ்ட்
English
-
Vocabulary, Grammar, Synonyms/Antonyms
-
Comprehension, Cloze Test
ExamsDaily – உங்கள் SSC CGL வெற்றிக்கான முதல் படி
-
Tamil + English Medium Coaching
-
Daily & Weekly Online Test Series
-
Topic-Wise Shortcut Classes
-
PYQ Discussion + Study Material PDF
-
Full Syllabus Coverage
தொடர்புக்கு:
81012 34234
www.examsdaily.in


























