RRB ALP வேலைவாய்ப்பு 2025 – தேர்வு முறையும் பாடத்திட்டமும்!

0

RRB ALP வேலைவாய்ப்பு 2025 – தேர்வு முறையும் பாடத்திட்டமும்!

இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப திறமையை கொண்டு சிறந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு RRB ALP (Assistant Loco Pilot) என்பது ஒரு பெரிய வாய்ப்பு. இந்த பதிவில், ALP வேலைக்கான தகுதி, தேர்வு முறை, பாடத்திட்டம், சம்பளம் மற்றும் தயாரிப்பு குறித்த முழுமையான தகவல்களை தமிழில் காணலாம்.

✅ RRB ALP என்பது என்ன?

ALP என்றால் Assistant Loco Pilot. இது ரயில்வே என்ஜின் இயக்குநருக்கு உதவியாக செயல்படும் மிக முக்கியமான பணியாகும். துரிதமாக இயங்கும் ரயில்களில் பாதுகாப்புடன் பயணிகளை கொண்டு செல்வதற்காக ALP ஒரு முக்கிய பங்காற்றுகிறார்.

வேலை விபரம்

  • வேலைப்பதவி: அசிஸ்டன்ட் லோகோ பயலட் (ALP)

  • துறை: இந்திய ரயில்வே

  • தேர்வு நடத்துபவர்: RRB (Railway Recruitment Board)

  • வேலை இடம்: இந்தியா முழுவதும் (மண்டல வாரியாக)

தகுதி விபரம்

  • கல்வித் தகுதி: ITI அல்லது டிப்ளோமா (Electrical / Mechanical / Electronics / Automobile)
    அல்லது
    பிளஸ் 2 (Physics & Mathematics ஆகிய பாடங்களில்)

  • வயது வரம்பு: 18 – 30 வயது
    (அரசு விதிகளின்படி SC/ST/OBC-க்கு வயது சலுகை உண்டு)

சம்பள விவரம்

  • ஆரம்ப நிலை ALP சம்பளம் – ரூ.19,900 (Level 2 Pay Matrix)

  • கூடுதல்: DA, TA, HRA போன்ற பல நன்மைகள்

தேர்வு கட்டங்கள்:

  1. CBT-1 – முதற்கட்டத் தேர்வு

  2. CBT-2

    • பகுதி A – பொதுத் தேர்வு

    • பகுதி B – தொழிற்பாடல் தேர்வு

  3. CBAT – Aptitude Test (உளவியல் சோதனை)

Negative Marking: தவறான விடைக்கு 1/3 குறைப்பு

CBT‑1 Syllabus (75 Questions)

Divided into four sections — each topic from 10th-grade level:

1. Mathematics

  • Number System, BODMAS, Decimals, Fractions, LCM, HCF

  • Ratio & Proportion, Percentages

  • Time & Work, Time & Distance, Simple & Compound Interest

  • Profit & Loss, Algebra, Geometry, Trigonometry

  • Statistics, Square Roots, Age problems

  • Calendar & Clock, Mensuration, Pipes & Cisterns

2. General Intelligence & Reasoning

  • Analogies, Series (Letter/Number), Coding/Decoding

  • Mathematical Operations, Relationships, Syllogism

  • Data Interpretation, Venn Diagrams

  • Direction Sense, Statements & Assumptions

  • Classification, Judgement & Decision Making, Analytical Reasoning, Puzzles

3. General Science (10th std level)

  • Basics of Physics, Chemistry, Life Sciences

மத்திய அரசு வேலை SSC CGL தேர்வுக்கு எப்படி தயாராவது? முழு விவரங்களுடன்!

4. General Awareness & Current Affairs

  • National & International current affairs

  • Science & Technology, Sports, Awards & Honors

  • History, Politics, Economy, Culture, Personalities, Geography

CBT‑2 Syllabus (Part A + Part B)

Part A — General (175 Qs total; Part A = 100 Qs, covers similar topics as CBT‑1 + Basic Engineering)

  • Mathematics – same as CBT‑1 (extended to advanced concepts)

  • Reasoning – Identical to CBT‑1 topics

  • Basic Science & Engineering

    • Units & Measurements, Mass, Weight & Density

    • Work, Power, Energy, Speed & Velocity, Heat & Temperature

    • Basic Electricity, Levers & Simple Machines

    • Engineering Drawing, Lines, Views, Projections

    • Environmental Science, Occupational Safety & Health, IT Literacy

  • General Awareness – broader than CBT‑1 but similar scope

Part B — Trade-Specific (qualifying only)

Based on the candidate’s ITI/Diploma background × Directorate General of Training (DGT) syllabus

Major trade groups include:

  • Electrical: Motors (DC/AC), Transformers, Wiring, Magnetism, Cables, Electrical systems

  • Mechanical: Engines, Turbo-machinery, Production & Automation Engineering, Strength of Materials, Refrigeration, Metallurgy

  • Electronics: Semiconductors, Tubes/Transistors, Digital/Electronic Circuits, Microprocessors, Industrial Electronics, Robotics, Communication

  • Automobile: IC Engines, Thermodynamics, Machine Design, Power Plants, Metallurgy

  • 10+2 PCM: Basic electrical & electronics tailored for students with Physics & Maths background

CBAT — Computer-Based Aptitude Test

Designed to assess skills critical for Loco Pilot roles:

  • Concentration, Depth Perception, Divided Attention, Spatial Reasoning, Reaction Time, etc.

Summary Table

Stage Sections Questions Duration
CBT‑1 Maths, Reasoning, Science, GA 75 60 min
CBT‑2 A Maths, Reasoning, Basic Engg, GA 100 90 min
CBT‑2 B Trade-specific (Electrical/etc.) 75 60 min
CBAT Aptitude Test Psychometric drills

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!